கோவை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல் - பெண் பயணி கைது | Kumudam News
கோவை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல் - பெண் பயணி கைது | Kumudam News
கோவை விமான நிலையத்தில் உயர்ரக கஞ்சா பறிமுதல் - பெண் பயணி கைது | Kumudam News
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்திய அணியின் ரியல் சுட்டிக் குழந்தை, சுழல் மாயாவி பியூஷ் சாவ்லா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Laser Light On Flight | விமானம் மீது அடிக்கப்பட்ட லேசர் ஒளி என்ன காரணம்? | Aeroplane | Chennai News
’தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்’ என்றிருந்ததை ’அரசு போக்குவரத்து கழகம்’ என கடந்த 2012 ஆம் ஆண்டு மறைந்த ஜெயலலிதா அவர்களது ஆட்சி காலத்திலேயே மாற்றப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் விளக்கமளித்துள்ளார், போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர்.
கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதம் மத்திய அரசு குறைத்துள்ளது எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த PKL 12-வது சீசனுக்கான ஏலத்தில், பிரபல கபடி வீரர் பிரதீப் நர்வாலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வராத நிலையில், கபடி போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அதிர்ச்சி அளித்துள்ளார் பிரதீப் நர்வால்.
RCB vs PBKS Final Match 2025 | ஐ.பி.எல் சரித்திரத்தை மாற்றி எழுதுமா ஆர்.சி.பி?.. இன்று இறுதிப்போட்டி
40 நாட்களுக்கு மேலாக கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஐபிஎல் சீசனின் 18-வது தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்லாத இரு அணிகள் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளதால், புதிய ஐபிஎல் சாம்பியன் யார் ? என்கிற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குழந்தையை இழந்த மொரிசியஸ் தம்பதி விமானத்துக்குள் கதறி அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.