வெளியான ‘ரெட்ரோ’ படத்தின் சூப்பர் அப்டேட்
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ படத்தின் டப்பிங் பணியில் நடிகை பூஜா ஹெக்டே தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
காளஹஸ்தி கோவிலில் நடிகை பூஜா ஹெக்டே குடும்பத்தினருடன் வழிபாடு | Kumudam News