K U M U D A M   N E W S
Promotional Banner

MLA பதவி ராஜினாமாவா? பாமக உறுப்பினர் எடுத்த அதிரடி முடிவு

பாமகவின் ராமதாஸ்- அன்புமணி இடையேயான பிரச்சினை கட்டுக்குள் மீறி சென்றுள்ள நிலையில், சேலம் மேற்கு மாவட்ட பாமக எம்.எல்.ஏ அருள், தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியினை ராஜினாமா செய்வது தொடர்பான கடிதத்தை ராமதாஸிடம் கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மணிப்பூரில் அமைகிறதா புதிய அரசு? தயார் நிலையில் 44 எம்.எல்.ஏ.க்கள்

மணிப்பூரில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு 44 சட்டப்பேரவை உறுப்பினர்கள் தயாராக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது மணிப்பூர் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.