K U M U D A M   N E W S

police raid

மளிகை கடையில் அதிபயங்கர வெடிமருந்துகள் ?அதிர்ச்சியில் போலீஸ்.....! | Tiruppur | Kumudam News

மளிகை கடையில் அதிபயங்கர வெடிமருந்துகள் ?அதிர்ச்சியில் போலீஸ்.....! | Tiruppur | Kumudam News

போலீஸ் அதிரடி... 25 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! | Kumudam News

போலீஸ் அதிரடி... 25 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்! | Kumudam News

போலி மொபைல் விற்பனை – போலீஸ் ரெய்டு | Fake Mobile Sale | Kumudam News

போலி மொபைல் விற்பனை – போலீஸ் ரெய்டு | Fake Mobile Sale | Kumudam News

'ஆபரேஷன் க்ளீன் கோவை': 6.3 கிலோ கஞ்சா, 52 கிலோ குட்கா பறிமுதல்.. 13 பேர் கைது!

கோவையில் கல்லூரி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளில் போலீசார் நடத்திய சோதனையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கிண்டி போலீசார் வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள், மோப்பநாய் பிரிவினர் உதவியுடன் ஆளுநர் மாளிகைக்கு உள்ளே சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Gandhipuram Bus Stand | கோவையில் அதிரடி சோதனையில் இறங்கிய காவல்துறையினர்..! | Coimbatore Police Raid

காந்திபுரம் பேருந்து நிலையம், நகர பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் சோதனை

மாணவர்கள் மீது பாய்ந்த புகார்! அதிகாலையிலேயே வேட்டையில் இறங்கிய போலீசார்

கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளில், காவல்துறை அதிரடி சோதனை மேற்கொண்டனர்

Cyber Crime : சைபர் கிரைம் அடிமைகளாக தமிழர்கள்.. கன்சல்டன்சி, டிராவல் ஏஜென்சி மூலம் மோசடி

Cyber Crime Police Raid in Illegal Cosultancy at Chennai : வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் கன்சல்டன்சி உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்பான இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கஞ்சா விற்பனையை தடுக்க வீடு வீடாக சென்று சோதனை.. போலீசாரின் அதிரடி நடவடிக்கை

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிரடி சோதனை.. லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

நேற்று நடந்த சோதனையில் லட்சக்கணக்கில் பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை இன்று விரிவான அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.