K U M U D A M   N E W S

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- பாஜக இடையே ரகசிய கூட்டணி: கேரள காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மத்திய அரசின் பிரதமரின் ஸ்ரீ திட்டத்தில் கேரளா இணைவதாக அறிவித்துள்ளதன் மூலம் சிபிஎம் - பாஜக கூட்டு அம்பலமாகி இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.