அஜித் பவார் உயிரிழப்பு... - விசாரணைக்கு உத்தரவு | Ajith Pawar | Kumudam News
அஜித் பவார் உயிரிழப்பு... - விசாரணைக்கு உத்தரவு | Ajith Pawar | Kumudam News
அஜித் பவார் உயிரிழப்பு... - விசாரணைக்கு உத்தரவு | Ajith Pawar | Kumudam News
தேசியவாத காங்கிரஸ் கூட்டத்திற்கு செல்லும் போது விமான விபத்து | Ajith Pawar | Kumudam News
🔴Live: விமான விபத்து – மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 6 பேர் ப*லி | Ajith Pawar
விமானத் விபத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியின் பிரெசியா நகரில் உள்ள சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், 75 வயது விமானியும், அவரது தோழியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில், வாகன ஓட்டிகள் சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்துகுறித்து, விமான விபத்து புலனாய்வு அமைப்பு (AAIB) முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. விபத்துக்கான காரணங்கள்குறித்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவி வருவதை அடுத்து, AAIB இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.
மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானம் மீது சரக்கு லாரி மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் சவுத்தெண்ட் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.
உலகம் முழுவதும் பேசுப்பொருளாகிய ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக 15 பக்கம் கொண்ட முதல் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி அமெரிக்காவுக்கு அனுப்பப்படுவதாக தகவல் வெளியான நிலையில், இந்த விவகாரத்தில் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் தான் முடிவு எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.