மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி | Kumudam News
மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி | Kumudam News
மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி | Kumudam News
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, மக்களவையில் இன்று விவாதம் தொடங்கவுள்ளது.
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் முப்பெரும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை தேவை என்று கூறிய மோடி, 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
விருத்தாச்சலம் அருகே சொத்து தகராறில் தனது தாயினை சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் மகன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேஷன் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
வருசநாட்டில் இருந்து மலைப்பகுதி வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 3 நாட்களுக்கு வனத்துறையினர் அனுமதி
தண்ணீர் வாளியில் தவறி விழுந்து குழந்தை பலி | Kumudam News
வீட்டுமனை வழங்ககோரிய மாற்றுத்திறனாளி.. ஆட்சியரின் காலில் விழுந்ததால் பரபரப்பு | Kumudam News
மாநிலங்களவையில் கூச்சல், குழப்பம் - ஒத்திவைப்பு | Kumudam News
PT Period-ஐ டீச்சர்ஸ் யாரும் கடன் வாங்காதீங்க..! #UdhayanidhiStalin #PETPeriod #Schools #KumudamNews