'அரசு கையில் பெரியார் பல்கலை.,' அடுத்து என்ன? | Periyar University Latest Updates | TN Govt | Salem
'அரசு கையில் பெரியார் பல்கலை.,' அடுத்து என்ன? | Periyar University Latest Updates | TN Govt | Salem
'அரசு கையில் பெரியார் பல்கலை.,' அடுத்து என்ன? | Periyar University Latest Updates | TN Govt | Salem
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறந்த நன்னடத்தைக்கான Fair Play விருதை வென்றுள்ளது. இதுவரை நடைபெற்ற ஐபிஎல் 18 சீசன்களில் சிஎஸ்கே அணி 7-வது முறையாக Fair Play விருதை வென்று சாதனைப்படைத்துள்ளது.
காதலர்கள் மர்ம மரணம்.. பெரம்பூரில் அதிர்ச்சி | Perambur | Lover's Issue | Kumudam News
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநித்துவம் வழங்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல்
ஜாக்கி சான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தன் தந்தை குறித்தும், தனது இயற்பெயர் குறித்தும் இதுவரை யாருக்கும் தெரியாத புதிய தகவலை சொல்லியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.
சிலிண்டர் வெடித்ததில் தீக்கிரையான வீடுகள்... வேலூரில் பரபரப்பு | Vellore Cylinder Blast | Pernambut
ஜூன் 1 முதல் ஒருசில ஐபோன் மாடல்களில் வாட்ஸ் அப் செயலி இயங்காது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது நடைமுறைக்கு வந்துள்ளது.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் கீப்பரான ஹென்ரிச் கிளாசென் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாட்டின் முப்படை தளபதிகள் வீரர்கள் ஆகியோர் உயிரை பணயம் வைத்து ஆபரேஷன் சிந்தூரை நடத்திக் காண்பித்துள்ள நிலையில் மதுரை தி.மு.க பொதுக் குழு கூட்டத்தில் முப்படையை பாராட்டி ஒரு தீர்மானமாவது நிறைவேற்றி இருக்கலாம் என்று பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநரமான தமிழிசை சௌந்தரராஜன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வினாத்தாள் கசிவு | Kumudam News