K U M U D A M   N E W S

per

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்வில் நயினார் நாகேந்திரன் உரை..

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்வில் நயினார் நாகேந்திரன் உரை..

விஜய்க்கு பாராட்டு தெரிவித்த செல்வப்பெருந்தகை.. | Congress | BJP | DMK | Vijay | Election2026 | TVK

விஜய்க்கு பாராட்டு தெரிவித்த செல்வப்பெருந்தகை.. | Congress | BJP | DMK | Vijay | Election2026 | TVK

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது முழு உருவ சிலை திறப்பு

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் அவரது முழு உருவ சிலை திறப்பு

தமிழ்நாட்டில் உதயமாகும் புதிய கட்சி.. அஸ்திவாரம் போடும் திருமதி ஆம்ஸ்ட்ராங்

தமிழ்நாட்டில் உதயமாகும் புதிய கட்சி.. அஸ்திவாரம் போடும் திருமதி ஆம்ஸ்ட்ராங்

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் மாரடைப்பால் காலமானார்!

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 91 என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் அலுமினியம் மற்றும் தாமிர தொலைநோக்கு ஆவணங்கள் வெளியீடு!

இந்தியா 2047-க்குள் அலுமினிய உற்பத்தியை ஆறு மடங்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் தொலைநோக்கு ஆவணம் ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் வெளியிடப்பட்டது. அதேபோல், தாமிரத்தின் தேவையும் 2047-க்குள் ஆறு மடங்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதை பூர்த்தி செய்யும் வகையில், 2030-க்குள் 5 மில்லியன் டன் தாமிர உருக்கு மற்றும் சுத்திகரிப்பு திறன் அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசுடன் பிரதமர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.. செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது குறித்து இலங்கை அரசுடன் பிரததமர் மோடி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’.. அமெரிக்காவிலிருந்து வீடியோ வெளியிட்ட மாரிசெல்வராஜ்!

”என் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதே எனது இயக்குநர் ராம் சாரின் வார்த்தைகள் தான். அந்த வார்த்தைகள் எல்லாம் படமாக இருந்தால் எப்படியிருக்கும் என்பது தான் பறந்து போ திரைப்படம்” என வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் மாரி செல்வராஜ்.

பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா கோலாகலம்.. பக்தர்கள் பங்கேற்பு!

பேரூரில் அமைந்துள்ள பட்டீசுவரர் கோவிலில் நாற்று நடவு திருவிழா நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்சிக்கு அனுமதி மறுப்பு? | Kumudam News

ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் நிகழ்சிக்கு அனுமதி மறுப்பு? | Kumudam News