K U M U D A M   N E W S

பெண் பிள்ளைகள் எப்போது வயதுக்கு வருவார்கள்?

8 வயதில் பூப்பெய்தினால், ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் உயரக் குறைபாட்டைத் தவிர்க்க, உடனடியாக குழந்தைகள் எண்டோகிரைனாலஜிஸ்ட் ஆலோசனை அவசியம் என்கிறார் மருத்துவர் சுவாதி.