K U M U D A M   N E W S

அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்! பழைய பயனர்களுக்கு மகளிர் உரிமை தொகை இல்லையா?

கோவையில் புதிதாக விண்ணப்பித்துள்ள மகளிர் உரிமைத் தொகைக்கான ஆயிரக்கணக்கான பெண்களின் விண்ணப்பங்கள் மறு சரிபார்ப்புக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், “ஏற்கனவே வாங்கிக் கொண்டிருந்த எனக்கே பணம் வரவில்லை... இப்போது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு எப்படி வழங்கப் போகிறீர்கள்?” என்ற கேள்வி பயனாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்! INNOVA கார் கேட்ட உறுப்பினர்!

தமிழ்நாடு அரசின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தில், உறுப்பினர் ஒருவர் கொடுக்கும் காரை INNOVA மாடல் காரக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அப்படி அந்த innova வாகனத்தின் சிறப்பு என்ன? பார்க்கலாம்...

அரசு ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த மாநில அரசு.. 2வது திருமணம் செய்தால் 20% சம்பளக் குறைப்பு!

விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்தால் 20% சம்பளக் குறைக்கப்படும் என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம் செய்த கட்சி! | Chengalpattu | CM Vijay

லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி அதிரடி நீக்கம் செய்த கட்சி! | Chengalpattu | CM Vijay

தீயாய் பரவிய வீடியோ..! லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி நீக்கம்! | Chengalpattu | CM Vijay

தீயாய் பரவிய வீடியோ..! லஞ்சம் வாங்கிய தவெக நிர்வாகி நீக்கம்! | Chengalpattu | CM Vijay

லஞ்சம் பெற்றதாக வைரலாகிய வீடியோ.. விளக்கம் கொடுத்த TVK நிர்வாகி | Chengalpattu | CM Vijay

லஞ்சம் பெற்றதாக வைரலாகிய வீடியோ.. விளக்கம் கொடுத்த TVK நிர்வாகி | Chengalpattu | CM Vijay

இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவு... அரசியல் தலைவர்கள் திரைத்துறையினர் அஞ்சலி!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாரதிராஜா காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும் திரைத்துறையினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்

Paytm Payments வங்கிக்கான உரிமம் ரத்து | RBI cancels banking licence of Paytm Payments Bank |Kumudam

Paytm Payments வங்கிக்கான உரிமம் ரத்து | RBI cancels banking licence of Paytm Payments Bank |Kumudam

Google Pay-ல் பண மோசடியா? வைரல் ஆடியோவால் மக்கள் அச்சம்!

கூகுள் பே-வில் பணம் மோசடி நடைபெறுவதாக சமூக வலைதளத்தில் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

நல்லகண்ணு உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி | Rajinikanth | Nallakannu | Final Respect

நல்லகண்ணு உடலுக்கு ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி | Rajinikanth | Nallakannu | Final Respect