காட்பாடியில் ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
மேத்தா கிரி பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது
மேத்தா கிரி பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.
பிரதமர் மோடியுடன் பாதுகாப்புத்துறை செயலாளர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்திய சூழலில், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, கரூர், திருச்சி,அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
வடசென்னைக்குட்பட்ட எழும்பூர், வேப்பேரி, காசிமேடு, சென்ட்ரல், தண்டையார்பேட்டை, பாரிமுனை, ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்கிறது.
வேலூரில் சுங்கச்சாவடி ஊழியர்களுடன் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் வாக்குவாதம் | TVK Velmurugan
முகுந்தனுக்கு BYE BYE? புதிய இளைஞரணி தலைவர் இவரா?.. முடிவுக்கு வருகிறதா பாமக பஞ்சாயத்து?
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கிய பின் முதல்முறையாக செய்தியாளர்களை சந்தித்து தவெக தலைவர் விஜய் பேட்டி அளித்துள்ளார்.
கனடாவில் நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.
Beer உடன் கூடிய அசைவ விருந்து..! இதுதான் திமுகவின் மது ஒழிப்பா? | DMK | MK Stalin | Kallakurichi