உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Kovai Elephant News |Coimbatore
உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Kovai Elephant News |Coimbatore
உடல்நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை.. சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு | Kovai Elephant News |Coimbatore
திமுக கூட்டத்தில் மதுவிருந்து.. பேரவையில் இபிஎஸ் சுருக் கேள்வி | TN Assembly | ADMK | EPS | DMK News
திமுக ஆய்வுக் கூட்டத்தில் மதுவுடன் கூடிய அசைவ விருந்து | Kumudam News24x7
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடி மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு
DMK | திமுக கூட்டத்தில் பீர் பாட்டிலுடன் ஏகபோகமாக நடைபெற்ற விருந்து| Kallakurichi News | Beer Bottle
காவல்துறை மானியக்கோரிக்கை..எதிர்க்கட்சிகள் போட்டு வைத்த திட்டம் | DMK | MK Stalin Speech | TN Police
ஏப்.26 (இன்று) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மாநில சுயாட்சி நாயகனுக்கு மகத்தான பாராட்டு விழா எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெற இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
அஇஅதிமுக கட்சியின் அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்புச் செயலாளருமான முன்னாள் அமைச்சர் S.கோகுல இந்திரா அவர்களின் கணவர் A.R.சந்திரசேகர் உடல்நலக்குறைவால் மறைவெய்திய நிலையில் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, A.R.சந்திரசேகர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏப்.25 வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்