K U M U D A M   N E W S

எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

எஸ்ஐஆர் பணிகளுக்கு எதிர்ப்பு.. தொடங்கிய முதல் நாளே ஒத்திவைக்கப்பட்ட மக்களவை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

"அவைக்குள் அமளி வேண்டாம்"- எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கோரிக்கை!

எதிர்க்கட்சிகள் பீகார் தேர்தல் தோல்வியின் விரக்தியை அவைக்குள் வெளிப்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.