K U M U D A M   N E W S

parag

“பிச்சைக்காரன்” Movie Recreation-ஆ? தெருவில் பிச்சை எடுத்த பாஜக எம்எல்ஏ!

மகாராஷ்டிர மாநிலத்தின் மிகவும் பணக்கார சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பாஜகவை சேர்ந்த பராக் ஷா, மும்பை வீதிகளில் யாசகர் வேடமிட்டுப் பிச்சை எடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

FIFA: உலகக்கோப்பை கால்பந்து: பெனால்டி ஷூட்அவுட்டில் வென்று அசத்திய பராகுவே.. வெளியேறியது ஜெர்மனி!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியைப் பெனால்டி ஷூட்அவுட் முறையில் பராகுவே அணி அதிரடியாக வீழ்த்தி தொடரிலிருந்து வெளியேற்றியுள்ளது.

கேப்டன் ரியான் பராக் செய்த காரியம்: நேரலையில் சிக்கிய 'வேப்பிங்' சர்ச்சை- கடும் நடவடிக்கை பாயுமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக், மைதானத்தில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டைப் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சை கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வானில் பறந்த கோவை ஆட்சியர்..'பாரா மோட்டாரிங்' மூலம் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு! | Kumudam News

வானில் பறந்த கோவை ஆட்சியர்..'பாரா மோட்டாரிங்' மூலம் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு! | Kumudam News

பாராக்ளைடிங் விபத்து: 'Fearless Felix' ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் மறைவு!

இத்தாலியில் சாகசம் செய்தபோது கட்டுப்பாட்டை இழந்து நீச்சல்குளம் அருகே விழுந்து, ஆஸ்திரியாவைச் சேர்ந்த பாராக்ளைடிங் வீரர் ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் உயிரிழந்த செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LuanaAlonso: ‘அழகிய லைலா’ லுவானா அலோன்சோ... ஒலிம்பிக்கில் இருந்து வெளியேற்றப்பட்டாரா? உண்மை இதுதான்!

பராகுவே நாட்டு இளம் நீச்சல் வீராங்கனையான லுவானா அலோன்சா ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அவரது அழகால் வீரர்களின் கவனம் சிதறுவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், உண்மை அது இல்லை என தற்போது தெரிய வந்துள்ளது.