K U M U D A M   N E W S

சினிமா அப்டேட்: ஓடிடியில் வெளியான படைத்தலைவன் மற்றும் மார்கன்

‘படைத்தலைவன்’ மற்றும் ‘மார்கன்’ திரைப்படங்கள் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.

காதல் பாதி.. சண்டை பாதி.. ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி - நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

ஆகாச வீரன்.. ‘தலைவன் தலைவி’ படத்தின் 2வது பாடல் வெளியானது!

‘தலைவன் தலைவி’ படத்தின் 2-வது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

"அவருடைய பணி நீண்ட ஆண்டுகளான பணி" -ஜான்பாண்டியன் #kumudamnews

"அவருடைய பணி நீண்ட ஆண்டுகளான பணி" -ஜான்பாண்டியன் #kumudamnews

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் ஜான்பாண்டியன் அஞ்சலி #kumudamnews Kumudam News

ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் ஜான்பாண்டியன் அஞ்சலி #kumudamnews Kumudam News

அது என்னங்க டைட்டில் 'கயிலன்'? மேடையில் விளக்கம் கொடுத்த இயக்குநர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளான ஷிவதா மற்றும் ரம்யா பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், படத்தின் தலைப்பான ’கயிலன்’ என்பதற்கான பொருளை ரசிகர்களுக்காக தெளிவுப்படுத்தியுள்ளார் இயக்குநர்.

அரசியலுக்கு நான் கும்பிடு போட்டு விட்டேன் - நடிகர் அருண்பாண்டியன்

சட்டமன்ற உறுப்பினராக இருந்த நிலையில், அரசியலுக்கு நான் கும்பிடு போட்டு விட்டேன் என்று இயக்குனரும், நடிகருமான அருண்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

‘தலைவன் தலைவி’ ரிலீஸ் எப்போது தெரியுமா? வெளியான சூப்பர் அப்டேட்..!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

கீழடி விவகாரம் - மாஃபா பாண்டியராஜன் கூறியதற்கு, எழிலன் தக்க பதிலடி | Kumudam News

கீழடி விவகாரம் - மாஃபா பாண்டியராஜன் கூறியதற்கு, எழிலன் தக்க பதிலடி | Kumudam News

"ஸ்டாலின் கொடுக்கும் பில்டப்புகளை மக்கள் நம்பமாட்டார்கள்" - மாஃபா பாண்டியராஜன் பேட்டி

"ஸ்டாலின் கொடுக்கும் பில்டப்புகளை மக்கள் நம்பமாட்டார்கள்" - மாஃபா பாண்டியராஜன் பேட்டி