இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடக்கம் | India Pakistan | Army
இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடக்கம் | India Pakistan | Army
இந்தியா - பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை தொடக்கம் | India Pakistan | Army
பிரதமர் இல்லத்தில் பாதுகாப்புத்துறை உயர்மட்ட ஆலோசனை| India Pakistan Update | PM Modi | Rajnath Singh
கொல்லப்பட்ட TOP 5 பயங்கரவாதிகள்! காலியான லஷ்கர் இ தொய்பாவின் தளபதி!மசூத் அசார் மைத்துனர்களும் பலியா?
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சண்டை நிறுத்தத்தை சம்மந்தப்பட்ட இரு நாடுகள் தவிர்த்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முதலில் அறிவித்தது ஏன்? என்பது குறித்து விவாதிக்க உடனடியாக நாடாளுமன்ற கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
பாகிஸ்தான் மீது இந்தியா மேற்கொண்ட ஆப்ரேஷன் சிந்தூர் தாகுதலால், பங்குச்சந்தையில் 82 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்ட நிலையில், பாகிஸ்தானின் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்த உறுதியை மீறி, இந்தியா மீது தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தரப்பிலிருந்து சர்வதேச எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்ந்து வருவதாக கூறிய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இதே போல் தொடர்ந்த்பாகிஸ்தான் அத்துமீறினால் தக்க பதிலடி தரப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய வான் பாதுகாப்பு அமைப்பின் S-400 ' சேதமடைந்துள்ளதாகவும், செயலிழந்துள்ளதாகவும் பரப்பப்படும் செய்தியில் உண்மையில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் விமானப்படை தளங்களை குறிவைத்து இந்தியா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றத்தை தணிக்க டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா முதல் குஜராத் மாநிலம் பூஞ்ச் வரையிலும் 26 இடங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தென்பட்டதாக மத்திய பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.