K U M U D A M   N E W S

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து

"தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளா்களுக்கும் வாழ்த்துகள்" ஆயுத பூஜைக்கு தலைவர்களின் வாழ்த்து

உதயநிதி குறித்த சர்ச்சை பேச்சு… பவன் மீது பறக்கு புகார்கள்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இழிவுப்படுத்தியதாகக் கூறி ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில் பரபரப்பு; திமுக VS பாஜக | Kumudam News 24x7

பேரூராட்சி கூட்டத்தில் திமுக துணைத் தலைவருக்கும், பாஜக கவுன்சிலர் செல்வத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

#JUSTIN: ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு | Kumudam News 24x7

ரத்தன் டாடாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

சேவாக்கிற்கு அடுத்து இவர்தான்.. முச்சதத்தில் சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம் அடித்ததன் மூலம், இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் அபார சாதனைகளை படைத்துள்ளார்.

Viduthalai 2: இறுதிக்கட்டத்தில் விடுதலை 2... தரமான அப்டேட்டை வெளியிட்ட படக்குழு... அடுத்து என்ன..?

விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை 2ம் பாகம் டிசம்பர் மாதம் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் இருந்து சூப்பரான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

"மனிதம் நிறைகொண்டு... மறைந்தார் ரத்தன் டாடா | Kumudam News 24x7

இந்திய தொழில்துறையின் முகமாக திகழ்ந்த ரத்தன் டாடா மறைந்தார்.

#BREAKING: இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு | Kumudam News 24x7

தென்கொரிய பெண் எழுத்தாளர் ஹான் காங்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்: நேரில் ஆஜராகி ஆதரவு தெரிவித்த சீமான்…!

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார். 

‘பவன் கல்யாண் பேச்சால் பதற்றம்’.. வழக்குப்பதிவு செய்யகோரி ஆணையரிடம் புகார்

உதயநிதியை இழிவுப்படுத்தியதாக குற்றம்சாட்டி, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.