"ஆட்சியருகே ஆபாச மெசேஜ்.. கள்ளக்குறிச்சி MLA-வை கைது பண்ணுங்க.." இபிஎஸ் வலியுறுத்தல்!
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்குத் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் தவெக எம்.எல்.ஏவைக் கைது செய்து நேர்மையான விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி ஆட்சியருக்குத் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் தவெக எம்.எல்.ஏவைக் கைது செய்து நேர்மையான விசாரணை நடத்த எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
'ராமாயணம்' திரைப்படம் திங்கள்கிழமை ஒரே நாளில் ரூ.103 கோடி வசூலித்து, 5 நாட்களில் இந்தியாவில் ரூ.333 கோடி ஈட்டி சாதனை படைத்துள்ளது.
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது 3-வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்...
ஒன்றிய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவை தவெக அரசு கலைத்துள்ள நிலையில், மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சியின் எதிர்காலம் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அதிருப்தி கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.
பட்டாசு வெடிப்பதால் நோய்கள் குணமாகும் எனப் பேசிய பாஜக பெண் எம்எல்ஏ பாபியா அதிகாரியின் கருத்து வைரலான நிலையில், சர்ச்சைக்கு விளக்கம் அளித்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் விவகாரம் மற்றும் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்களை முன்வைத்து தவெக அரசையும் முதலமைச்சர் விஜயையும் திமுக எம்.பி கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.. அவரது அதிரடி கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன!
கன்னிமாரா நூலகத்தில் 523 புத்தகங்கள் தொடர்பாக எழுந்துள்ள அதிர்ச்சி புகார், விஜய் பெயரில் போலி எழுத்தாளர்கள் குறித்த குற்றச்சாட்டு என நூலக புத்தக கொள்முதலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டுள்ள தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.