Coimbatore Girl Student Issue: பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை.. கொதித்தெழுந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Coimbatore Girl Student Issue: பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை.. கொதித்தெழுந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Coimbatore Girl Student Issue: பள்ளி மாணவிக்கு நடந்த கொடுமை.. கொதித்தெழுந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி
Grindr App Ban | "Grindr செயலியை தடை செய்க" - காவல் ஆணையர் அருண் | Arun IPS Letter To TN Govt | DMK
மசோதாக்கள் மீதான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்பது, தமிழக அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உறுதிபடுத்துவதற்கான சான்று என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hi-ல் தொடங்கிய நட்பு.. Insta-வில் மலர்ந்த காதல்! US மாப்பிள்ளையான Andhra இளைஞர் | USA Girl in India
விசைத்தறி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டவர முடியாமல் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்த எழுப்பப்பட்ட கேள்விக்கு நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் எனக்கு இந்தக் காது வேலை செய்ய மாட்டேங்குது மிஷின் வைக்க வேண்டும் என்று கூறினார்.
சென்னை சேத்துப்பட்டு தனியார் பள்ளியில் சக மாணவர்கள் கேலி கிண்டல் செய்ததால் பனிரெண்டாம் வகுப்பு மாணவன் நான்காவது மாடியில் உள்ள வீட்டிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Parandur Airport Project | பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு | BJP
முதல் கட்ட கட்டுமான பணிகள் ரூ.11,455 கோடி செலவில் வரும் ஜனவரி மாதம் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
DMK MP Wilson Interview | உச்சநீதிமன்றம் உத்தரவு.. ஆளுநர் செல்வாக்கு என்னவாகும்? எம்பி வில்சன் | DMK
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக செயல்படுவார் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
SC Verdict | இந்திய வரலாற்றில் இப்படி ஒரு தீர்ப்பு.. உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவு என்ன? | TN Govt
மோடியுடன் ரகசிய மீட்டிங்..? பிரபல இயக்குநர் போட்ட ஸ்கெட்ச்..? ED-யின் அடுத்த டார்கெட்டான அஜித்..?
இனி கவலை வேண்டாம்.. வெப்ப அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் | Sattur Ramachandran
வெப்பத்தை எதிர்கொள்ள போதுமான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்தார்.
Case Against TN Governor RN Ravi: தமிழ்நாட்டுக்கு கிடைத்த வெற்றி! - முதலமைச்சர் பெருமிதம் |MK Stalin
Case Against TN Governor: "அமைச்சரவையின் ஆலோசனை படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும்" -T.K.S. இளங்கோவன்
Telangana Murder: "காதலில் விழுந்தேன்.. குழந்தைகளை கொன்றேன்.." கணவனை காப்பாற்றிய சாம்பார் சாதம்!
Case Against TN Governor: ஆளுநருக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு | Kumudam News
இன்னும் 6 மாதத்திற்குள் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முழுவதுமாக பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்தார்.
10 ஆண்டுகளில் இருமடங்கு உயர்ந்துள்ள கேஸ் சிலிண்டர் விலை.. செல்வப்பெருந்தகை கண்டனம் | Kumudam News
வீட்டு உபயோக சிலிண்டர் விலை 50 ரூபாய் அதிகரித்துள்ள நிலையில் 'நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?’ என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
Cooking Gas Price Hike | சமையல் எரிவாயு விலை உயர்வு.. அறிவித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ஒரு லிட்டருக்கு தலா 2 ரூபாய் உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.