Kumudam Express News | 24.09.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam
Kumudam Express News | 24.09.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam
Kumudam Express News | 24.09.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு போர்க்கால நடவடிக்கைகளை எடுக்காமல், மக்களின் உயிரோடு த.வெ.க. அரசுக்கு விளையாடுவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 40-க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் கோடிக் கணக்கில் வராத பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.
Kumudam Express News | 23.09.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam
சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் காலை உணவுத் திட்டதின் விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.
Kumudam Express News | 22.09.2026 | Tamilnadu |Political | Cinema | Latest News | TVK, DMK | Kumudam
‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாகவும், இதற்காக 1,106 தங்க மோதிரங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை (செப்.22) முதல் 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் விஜய் விரிவுபடுத்த உள்ளார்.
ஜெம் கிரானைட் வீரமணி வழக்கில் திமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறை நடவடிக்கை குறித்து அமைச்சர் நிர்மல்குமார் எழுப்பிய கேள்விகள் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.