K U M U D A M   N E W S
Kumudam Ad

BREAKING NEWS : திருப்பூருக்கு அழைத்து செல்லப்படும் மகாவிஷ்ணு

3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் திருப்பூருக்கு அழைத்து சென்றுள்ளனர். பரம்பொருள் பவுண்டேஷன் அலுவலகத்தில் வைத்து மகாவிஷ்ணுவிடம் விசாரணை நடத்துவதற்காக திருப்பூர் அழைத்து சென்றுள்ளனர்

தொடங்கியது டிக்கெட் முன்பதிவு.. அதிகாலையிலேயே ரயில் நிலையத்தில் குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று துவங்கியதை அடுத்து, சென்னை செண்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் பொதுமக்கள் காலை முதலே அதிகளவில் குவிந்தனர்.

தவெக மாநாடு அறிவிப்பு- "இந்த நாள் தான்..?"

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு தொடர்பான முக்கிய அறிவிப்பை அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று காலை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் சாதாரண ஆள் கிடையாது.. குறைத்து எடை போடாதீங்க.. அவருக்கு பின்னால்.. புகழேந்தி அதிரடி

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது. அரசியலில் உள்ளே வரும் அவருக்கு இளைஞர் பட்டாளம் ஆதரவாக உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

விஜய் அரசியலில் எம்ஜிஆர் கிடையாது.. முதல்ல இதை செய்யனும்.. பாஜக நிர்வாகி கருத்து

எம்ஜிஆர் போல் விஜய் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும், எம்ஜிஆரின் எண்ணமும் சிந்தனையும் அண்ணாமலையிடம் இருக்கிறது என்று பாஜக பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷா தெரிவித்துள்ளார்.

கைதி தாக்கப்பட்ட விவகாரம் - சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நிறைவு | Kumudam News 24x7

ஆயுள் தண்டனை கைதி சிவக்குமார் தாக்கப்பட்ட வழக்கில் வேலூர் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை.

தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம் | Kumudam News 24x7

தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் தொடக்கம்.

‘விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குகிறேன்'.. போலீஸ் கஸ்டடியில் மகா விஷ்ணு

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகா விஷ்ணுவிற்கு 3 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jayam Ravi - Aarti Ravi Divrorce : ஜெயம்ரவி மீது பாயும் ஆர்த்தி | Kumudam News 24x7

Jayam Ravi - Aarti Ravi Divrorce : விவாகரத்து முடிவு ஜெயம் ரவியின் சொந்த விருப்பம் சார்ந்தது என ஆர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சிறையில் வைத்திருந்தது சட்டவிரோதம்.. ஜாபர் சாதிக் வழக்கில் நீதிமன்றம் அதிரடி

தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.