K U M U D A M   N E W S

அருணாச்சலை புரட்டிப்போட்ட கனமழை... 3,000 பேர் தவிப்பு!

அருணாச்சலப் பிரதேசத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் 3,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 500 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அசாமிலும் வெள்ள பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

'ஆபரேஷன் சிந்தூர்' வீரமரணம்... 6 ராணுவ வீரர்களின் பெயர்கள் வெளியீடு!

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது வீரமரணம் அடைந்த 6 இந்திய ராணுவ வீரர்களின் பெயர்களை, ஓராண்டுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

சிறுமிகளுக்கு உதவிசெய்ததை கொச்சைப்படுத்திட்டாங்க அமைச்சர் சொன்ன விளக்கம் | Kumudam News

அதிரடி ரெய்டு நிறைவு.. சென்னை, மதுரை, கோவையில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது? | ED Raid | Kumudam News

கல்வித்துறை பணியாளர் சங்க நிர்வாகி வீட்டில் சோதனை! | ED Raid | Kumudam News

கடலூர் கடற்பகுதியில் பதற்றம்..! மாயமான மீனவர்கள் உயிருடன் மீட்பு | Cuddalore Fishermen | KumudamNews

தீ விபத்து - பலி எண்ணிக்கை 20ஆக உயர்வு | Delhi | Fire Accident | Delhi | Kumudam News

நீதாம்லே.. ட்ரைவரு..! | Lorry Accident | Kumudam News

கட்டுப்பாட்டை இழந்த லாரி..! கோவில் வாயில் இடிந்து சேதம் | Lorry Accident | Kumudam News

குழந்தைகள் உட்பட 30 பேரின் மீட்பு; தமிழ்நாட்டில் ஒப்படைப்பு. | Rescue Operation | Kumudam News