சென்னையில் பிரம்மாண்டமாக அறிமுகமான Vivo S2..! | Vivo S2 Launch | Kumudam News
சென்னையில் பிரம்மாண்டமாக அறிமுகமான Vivo S2..! | Vivo S2 Launch | Kumudam News
சென்னையில் பிரம்மாண்டமாக அறிமுகமான Vivo S2..! | Vivo S2 Launch | Kumudam News
தபால் சேவையில் புதிய சாதனை..! முதல் Drone Mail | Drone Delivery | Indian Post | Technology | #shorts
சென்னையில் சொத்து வரி உயர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
Vivo S2 புதிய மாடல்..! பிரம்மாண்ட வெளியீட்டு விழா | VivoS2 Launch | Kumudam News
செல்போன் அதிக நேரம் பயன்படுத்தியதால் கழுத்தில் பாதிப்பு ஏற்பட்டு, அறுவைச் சிகிச்சை மேற்கொண்டுள்ளதாக நடிகை ஷகிலா தெரிவித்துள்ளார் தனது உடல்நிலை குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது
கால்பந்து உலகின் நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடையேயான போட்டி அனைவரும் அறிந்ததே. ஆனால், தனிப்பட்ட துயரத்தில் மெஸ்ஸிக்கு ரொனால்டோ தெரிவித்த ஆறுதல் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
போர்ச்சுகல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை திருமணம் செய்துகொண்டார். 10 வருடமாக லிவ்-இன் உறவுமுறையில் இருந்துவந்த இருவரின், திருமணம் செய்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
துருக்கியில் நடைபெற்ற நேட்டோ மாநாட்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பாதுகாப்பு காரணங்களுக்காக ரகசியமாக வேறு விமானத்துக்கு மாற்றிய சம்பவம் தொடர்பான புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தொடர் விலையேற்றத்துடன் இருந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் இம்மியளவு சரிந்த நிலையில் இன்று ஒரே போடாக ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 உயர்வு. விலையுயர்வு இல்லாமல் இருந்த வெள்ளியும் தன் பங்குக்கு ரூ.10 உயர்வு.
விவசாயின் '5 லட்சம்' பணம் இப்படி ஆகிடுச்சே..!🥺 | Rajasthan Money Damage | Viral | Kumudam News |