K U M U D A M   N E W S
Kumudam Ad

இபிஎஸ் மனு தள்ளுபடி - இடைக்காலத் தடை | EPS | ADMK | Kumudam News

இபிஎஸ் மனு தள்ளுபடி - இடைக்காலத் தடை | EPS | ADMK | Kumudam News

இந்தியா - சீனா உறவில் புதிய அத்தியாயம்.. ஏற்றுமதி பொருட்களுக்குக் கட்டுப்பாடுகள் தளர்வு!

இந்தியாவுக்கு உரங்கள், அரிய தாதுக்கள், மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை மீண்டும் ஏற்றுமதி செய்யச் சீனா ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஒளிபரப்பு: யூடியூப், நெட்ஃப்ளிக்ஸ் கடும் போட்டி!

உலக சினிமா துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, தற்போதைய ABC தொலைக்காட்சி ஒப்பந்தம் 2028-ஆம் ஆண்டுடன் முடிவடையும் நிலையில், அடுத்த ஒளிபரப்பு உரிமம் பெற நிறுவனங்களுகிடையே போட்டி நிலவுகிறது.

கரையை கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

ஆந்திரா, தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கோபால்பூர் அருகே மணிக்கு 7 கிமீ வேகத்தில் கரையைக் கடந்ததால், ஆந்திரா மற்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"கூட்டணி குறித்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை" - OPS | Kumudam News

"கூட்டணி குறித்து என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை" - OPS | Kumudam News

சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால்… தமிழிசை எச்சரிக்கை!

“சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கொடுக்காவிட்டால் திமுகவின் 'தமிழ்ப்பற்று' என்ற வேஷம் கலைந்து விடும்” என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.

தொடங்கியது இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் | I.N.D.I.A. | NDA | PMModi | RahulGandhi

தொடங்கியது இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் | I.N.D.I.A. | NDA | PMModi | RahulGandhi

பேரலுக்குள் கணவன் சடலம்.. மாயமான மனைவி!

ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு வீட்டின் மாடியில் இருந்த நீல நிற பேரல் ஒன்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதார குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் கண்டனம் | Kumudam News

பொருளாதார குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் கண்டனம் | Kumudam News

கல்வி உதவித்தொகை என மோசடி.. வீடியோ கால் மூலம் ரூ.53 ஆயிரம் கொள்ளை!

கல்வி உதவித்தொகை தருவதாகக் கூறி, வீடியோ கால் மூலம் ரூ.53,000 மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.