ரயில் நிலையத்தில் ரூ.38 லட்சம் பறிமுதல்.. ரயில்வே போலீசார் விசாரணை
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட 38 லட்சம் ரூபாய் பணம் ரயில்வே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
பரபரப்பாகும் பெரம்பலூர்.. ஏர்போர்ட் மூர்த்தி நிகழ்ச்சியில் கல்வீசிய விசிகவினர்
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது மலர் கண்காட்சியும் தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தவெக சார்பாகவும், கட்சியின் தலைவர் விஜயிடமிருந்தும் எந்த அதிகாரப்பூர்வமாக அறிவிப்பும் இதுவரை வரவில்லை என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
"விடைகொடு எங்கள் நாடு"... முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிப்பு
PSLV C-61 ராக்கெட் திட்டம் தோல்வி | PSLV | ISRO | Kumudam News
Erode Double Murder Case Update | ஈரோடு இரட்டை கொலை விவகாரம்.. தீவிர விசாரணையில் போலீஸ்
6 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய திரௌபதி அம்மன் கோயில் தேரோட்டம் | Kumudam News
கொட்டும் மழையில் பாஜக பேரணி | Hosur | Operation Sindoor | BJP Rally | Kumudam News
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில்.. யாகசாலை முகூர்த்த கால் நடும் விழா | Kumudam News
ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசுகையில் இராணுவ வீரர்களை அவமதிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்த கருத்துகள் சர்ச்சையாகிய நிலையில், பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் செல்லூர் ராஜூ.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் திட்டம் தோல்வியடைந்துள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படுவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
மும்மொழி கொள்கையை ஏற்காமல் இருப்பதால் ரூ.2,152 கோடியை நமக்கு வழங்காமல் மத்திய அரசு தடுத்து நிறுத்தி உள்ளது இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாடி தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் புதிய முயற்சியில், பிஎஸ்எல்வி-சி61 (PSLV-C61) ராக்கெட் நாளை காலை ஸ்ரீஹரிகோட்டா உயர் பாதுகாப்பு வாய்ந்த செட்ஷான் மையத்திலிருந்து விண்ணில் ஏவப்படுகிறது.
கடும்கோபத்தில் மத்திய அரசு..! மாற்றப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி? புதிய ஆளுநர் இவரா?
மீண்டும் தொடங்க இருக்கும் ஐ.பி.எல் போட்டிகள்.. பரபரப்பாக இருக்குமா?
அடங்க மறுக்கும் அன்புமணி.. உட்கட்சி பிரச்னைக்கு யார் காரணம்? சமரச முயற்சியில் ஜி.கே.மணி..!
அரிவாளுடன் திமுக முன்னாள் எம்.எல்.ஏ தகராறு... வைரலாகும் வீடியோ
புதிய மத்திய சிறைச்சாலை கட்டுமானத்திற்கு அனுமதி
ஒரு மணி நேர ரகசிய ஆலோசனை..! EPS-யிடம் கொடுக்கப்பட்ட ரிப்போர்ட்.. திருப்பதியில் நடந்தது என்ன?
இலவசமா 5 STAR AC தராங்களா? மக்களே உஷார்ர்ர்ர்ர்....! பிரதமர் மோடி ஏசி யோஜனா பெயரில் மோசடி..!
பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகளின் ஆதரவு திரட்ட மத்திய அரசு 7 எம்பிக்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
"மவுனம் கலைப்பாரா ஸ்டாலின்?" - இபிஎஸ் கடும் விமர்சனம்
அதிமுக முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. நீதிபதி ஆகியோர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஓட்டல் அதிபரிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை | Chennai Nunganbakkam Hotel ED Raid | Tamil News