”விஜய் மாமாவை பார்க்க வந்துருக்கேன்” மாநாட்டு திடலில் குவியும் குட்டி ரசிகர்கள்
விஜய் மாமாவை பார்க்க வந்திருக்கி்றேன் என்று தவெக மாநாட்டை ஒட்டி, மாநாட்டு திடலுக்கு வந்துள்ள குட்டி ரசிகர்கள் தெரிவித்தனர்.
விஜய் மாமாவை பார்க்க வந்திருக்கி்றேன் என்று தவெக மாநாட்டை ஒட்டி, மாநாட்டு திடலுக்கு வந்துள்ள குட்டி ரசிகர்கள் தெரிவித்தனர்.
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாணியில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் மக்கள் வெள்ளத்தில் மூழ்க உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு சிறக்க என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள் என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை ஒட்டி, தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர், தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள சைக்கிளில் 190 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார்.
மேலும், போக்குவரத்து நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட வாய்ப்புள்ளதால் நடத்த வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன
தவெகவில் இருந்து 100-க்கும் மேற்பட்டோர் விலகி, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், பாமகவில் இணைந்தனர்.
மாநாடு நடைபெறும் திடலில், காவல் துறையின் கட்டுப்பாட்டால் 50,000 இருக்கைகள் மட்டுமே போடப்பட்டுள்ளது.
த.வெ.க மாநாடு நாளை நடைபெற உள்ள நிலையில், புதுச்சேரியில் உள்ள அஜித்தின் பண்ணைவீட்டில் விஜய் இன்று தங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தில் இடது காலை இழந்த மாற்றுத்திறனாளி விஜய் ரசிகர், தமிழக வெற்றி கழக மாநாட்டில் கலந்து கொள்ள 190 கி.மீ பயணம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு மைதானத்தை காவல்துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், தொண்டர்களுக்கு வழங்குவதற்காக தண்ணீர் பாட்டில்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை வந்திறங்கின.
தமிழக வெற்றிக்கழக மாநாடு நாளை நடைபெறவுள்ள நிலையில், பேனர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த போலீஸாருடன் தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடக்கம் சரியாகத்தான் இருக்கிறது, போக போகத்தான் தெரியும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தவெக மாநாடு குறித்து கூறியுள்ளார்.
மதுரையில் மருத்துவ முகாம்கள் 20 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பல்வேறு இடங்களில் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கு இன்னும் 3 நாட்கள் ஆகும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
TVK Maanadu Drone Shot: இரவில் பிரகாசமாக ஒளிரும் தவெக மாநாட்டு திடல்..
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 301 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.
சென்னை டிடிகே சாலையில் உள்ள ராஜ் பார்க் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
கரையை கடந்தது டானா புயல், தாம்ரா, பத்ராக் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை போன்ற முக்கிய செய்திகள் காண
பயணி தாக்கியதில் நடத்துநர் ஜெகன் குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தவெக மாநாடு தொடர்பாக ஆய்வு செய்த புஸ்ஸி ஆனந்த் , செய்தியாளர் சந்திப்பின் போது, ஓட்டுநர் காரை சட்டென எடுத்ததால் கடுப்பானார்.
வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்
பூஜைக்கு பூக்கள் இல்லாமல் பூஜை செய்யலாமா? பூஜைக்கு பூக்களுக்கு பதிலாக எந்தெந்த பொருட்கள் உபயோகப்படுத்தலாம்? என்பன குறித்து கீழே பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் 29ம் தேதி வெளியீடு. அக்.29 முதல் நவ.28 வரை கோரிக்கை மற்றும் மறுப்புரைகள் குறித்து விண்ணப்பிக்கலாம் - தேர்தல் ஆணையம்