சென்னையில் ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்...3 பேரை பிடித்து விசாரணை
ரயிலில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ரயிலில் கடத்தி வந்த ஹவாலா பணம் ரூ.32 லட்சம் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் நிலைப்பாடு குறித்து கனிமொழி தலைமையிலான எம்.பி.க்கள் குழு ரஷ்யாவிடம் விளக்க உள்ளது.
ஓடும் பேருந்தில் ஏறி ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய நபர்.. வைரலாகிவரும் வீடியோ | Bus Driver Attack
பூட்டை உடைத்து கடைக்குள் இறங்கிய திருடன்... சிசிடிவியில் பதிவான மொத்த வீடியோ! | Chengalpattu Theft
ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் | Hawala Money | Egmore Railway Station
டாஸ்மாக் பார் டெண்டர் விடுவதிலும் முறைகேடு நடந்துள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகங்கை கல்குவாரியில் நடந்த விபத்து.. உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு | Sivagangai Quarry Accident News
டாஸ்மாக் டெண்டர் விடுவதிலும் முறைகேடு?? கண்டுபிடித்த ED.. | TASMAC ED Raid | Senthil Balaji | DMK
25 லட்சம் ஏமாற்றிய மியூசிக் டைரக்டர் Sam C.S ?.. தயாரிப்பாளர் சமீர் அலிகான் புகார்.. முழு வீடியோ
ஆப்ரேஷன் சிந்து வெற்றியை கொண்டாடும் விதமாக கோவையில் பா.ஜ.க வினர் நடத்திய மூவர்ண கொடி பேரணியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க ஜெயராமன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அரக்கோணம் பாலியல் வழக்கு - திமுக முன்னாள் நிர்வாகி தெய்வச்செயலுக்கு முன்ஜாமின் | Kumudam News
நயினாருடன் ரகசிய தொடர்பு..? போட்டுக் கொடுத்த கனிமொழி..! அறிவாலயம் பறந்த ரிப்போர்ட்..! | Kumudam News
நடப்பாண்டு புக்கர் பரிசுக்கான இறுதிப் பரிந்துரை பட்டியலில் 6 புத்தகங்கள் இடம் பிடித்த நிலையில், பானு முஷ்டாக் (Banu Mushtaq) கன்னட மொழியில் எழுதி, அதனை தீபா பாஸ்தி ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஹார்ட் லாம்ப் (Heartlamp) என்கிற புத்தகம் புக்கர் பரிசினை தட்டிச் சென்றுள்ளது.
எங்கிருந்து கிடைக்கிறது O2? ஆச்சர்யமூட்டும் கண்டுபிடிப்பு!இது தெரியாம போச்சே! | Kumudam News
ஆள தெரியாத மோடி இந்தியாவை ஆள வந்ததற்கு பிறகு தான் பெரிதளவில் பொருளாதார வீழ்ச்சி அடைந்திருப்பதாகவும், மதக் கலவரத்தை தூண்டுவது சிறுபான்மையினரை நசுக்குவது போன்ற செயலில் தான் மோடி கவனம் செலுத்துவதாகவும் தஞ்சை மாவட்டம் ஆடுதுறையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் பேட்டியளித்துள்ளார்.
“சத்குரு அவர்களால் வடிவமைக்கப்பட்டு ஈஷா அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் தியான பயிற்சிகளினால் மூளையின் வயது 5.9 ஆண்டுகள் வரை இளமையாகிறது” என ஹார்வர்டு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.
Senthamarai Kannan | தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை எப்போது.? வானிலை ஆய்வு மைய இயக்குநர் பேட்டி
பேசிக்கொண்டிருக்கும்போதே கடையை அடித்து நொறுக்கிய நபர்.. Shocking CCTV காட்சி | Koyambedu | Chennai
பாலப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தம்பதி பலி.. திருப்பூர் ஆட்சியர்களுக்கு நோட்டீஸ்
Seeman Press Meet | ஆக்கிரமிப்பு வீட்டுக்கு ஏன் வரி கட்ட சொன்னிங்க - சீமான் ஆவேசம் | Chennai | NTK
அதிவேகமாக துரத்திய கார்.. அந்தர்பலடி அடித்து தப்பித்த நபர்! பரபரப்பு சிசிடிவி காட்சி | Tiruppur News
Breaking News | தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் | TN Rain News
ஜப்பான் வீசிய குண்டு சென்னையில் கண்டெடுப்பு உலகப்போரில் பயன்படுத்தப்பட்டதா? | Japan Bomb in Chennai
Arakkonam Student Case Update | தெய்வச்செயல் செய்த செயல்.. மகளிர் ஆணையம் போட்ட உத்தரவு | DMK | DGP
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு ED சம்மன் | TASMAC ED Raid | DMK | Producer Akash Baskaran ED Raid