அதிமுக-பாஜக கூட்டணி.. நாளை முக்கிய அறிவிப்பு?
2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
2026-ஆம் ஆண்டு தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
Grindr App Ban | "Grindr செயலியை தடை செய்க" - காவல் ஆணையர் அருண் | Arun IPS Letter To TN Govt | DMK
பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப் பட்டுள்ளது என திலகபாமா சாடல்
மா.சு நிகழ்ச்சிக்கு பணம் வசூல்? - உண்மையை கண்டறிய விசாரணை குழு | Tenkasi | DMK | Ma Subramanian
பத்தாயிரம் கேட்டா எப்படி சார்..? அமைச்சர் விழாவுக்கு வசூல் வேட்டை? புலம்பிய அதிகாரி! | Tenkasi | DMK
போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள கிறிஸ்துவ மத போதகர் ஜான் ஜெபராஜ் முன் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே அரசு விரைவு பேருந்துடன் தனியார் பேருந்து மோதி விபத்து 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Good Bad Ugly 'தல'யோட Comeback படமா கண்டிப்பா இருக்கும்! | Ajith kumar | Kumudam News
நடிகர் அஜித்தின் Good Bad Ugly படத்திற்கு வாழ்த்து சொன்ன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் | Ajith Kumar
மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து, அவரது குடும்பத்தினரை விடுவித்து சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றச்சாட்டுக்களைப் பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
நாங்க அவங்கள விட மோசமானவங்க... ரசிகர்களின் வெறித்தனமான கொண்டாட்டம் | Good Bad Ugly FDFS | Madurai
அஜித்குமாரின் குட் பேட் அக்லி ரிலீஸ்.. எகிறும் எதிர்பார்ப்பு | Good Bad Ugly FDFS | Ajith Kumar Fans
"அல்டிமேட் ஸ்டார் அஜித் வாழ்க"- 'தல'யோட Comeback-ஆ கண்டிப்பா இருக்கும்! | Good Bad Ugly FDFS | Ajith
குட் பேட் அக்லி கோலாகல கொண்டாட்டம்.. குத்தாட்டம் போட்ட ரசிக, ரசிகைகள் | GBU FDFS | Kumudam News
கணவர் அஜித் நடித்த Good Bad Ugly படம் பார்க்க மகளுடன் வந்த ஷாலினி | Kumudam News
அஜித் Heroவா இருக்கிறதை விட வில்லனா நடிச்சா தான் எனக்கு பிடிக்கும்! | Kumudam News
சாலையில் அட்டூழியம்.. கூட்டத்தை விலக்கி ரசிகர் செய்த செயல் | Good Bad Ugly FDFS | Kumudam News
புதுச்சேரி சிறுமிகள் கூட்டு பாலி*யல் வ*கொடுமை.. வெளியான அதிபயங்கர அதிர்ச்சி தகவல் | Puducherry Girl
குட் பேட் அக்லி - ரசிகர்கள் சாலையில் அட்டூழியம் | Ajith Kumar Fans | Good Bad Ugly FDFS | Madurai
AK.. AK.. அலப்பறையை ஆரம்பித்த அஜித் ரசிகர்கள் | Good Bad Ugly FDFS | Kumudam News24x7
அஜித்துக்கு பிரமாண்ட கட்அவுட் வைத்த ரசிகர்கள் | Good Bad Ugly FDFS | Kumudam News24x7
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில், கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 10 மணி நேரமாக விசாரணை நடத்தினர்.
Good Bad Ugly FDFS... அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் | Kumudam News
மீண்டும் உயர்த்தப்பட்ட சீன இறக்குமதி மீதான வரி - அமெரிக்க அதிபர் Donald Trump அதிரடி | Kumudam News
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.