பாஜக-அதிமுக கூட்டணி? – முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுகிறார் அமித்ஷா
2 நாள் பயணமாக சென்னை வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் பாஜக- அதிமுக கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
2 நாள் பயணமாக சென்னை வருகை தந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் பாஜக- அதிமுக கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்பை இன்று வெளியிடுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Ponmudi Controversy | தீய சக்திகள் சொந்த கட்சியில் இருந்தாலும் விடக்கூடாது | BJP Narayan Tripathi
Ponmudi Controversy Speech: அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு - கனிமொழி கண்டனம் | Kanimzohi | DMK
தகவல் அறிந்து கே.கே. நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து உள்ளே சிக்கி இருந்த இருவரையும் பத்திரமாக மீட்டனர்.
GK Vasan Speech | "1965ல் மக்களுக்கு இருந்த மனநிலை தற்போது மாறியிருக்கிறது" | Three Language Policy
சர்ச்சையை கிளப்பிய பிரபல ஹோட்டலின் தர்பூசணி பரோட்டா | Kumudam News
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார். இன்று பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று (ஏப்.10) இரவு 11 மணி அளவில் சென்னை வந்த மத்திய அமைச்சரை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று இரவு சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்த மாணவர்கள் அதிமுக சார்பில் அஞ்சலி
MSDhoni is BACK | மீண்டும் கேப்டன் ஆனார் எம்.எஸ்.தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
PMK Office | தைலாபுரம் தோட்டத்திற்கு படையெடுக்கும் பாமக நிர்வாகிகள்
உடைகிறதா பா.ம.க..?. உதயமாகிறதா அன்புமணி பா.ம.க.? | Anbumani Ramadoss | Ramadoss | PMK Leader Issue
Raveenthran Duraisamy | பாஜக தலைவராவதில் நயினாருக்கு சிக்கல்? - விளக்கும் ரவீந்திரன் துரைசாமி | BJP
TN BJP President Election 2025 | பாஜக மாநில தலைவர் தேர்தல்.. நாளை வேட்புமனு | BJP Leader | Annamalai
எந்த கட்சியுடன் பாஜக கூட்டணி அமைக்கிறதோ அந்த கட்சி எல்லாம் மண்ணோடு மண்ணாக புதைக்கப்பட்டுள்ளதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
நாமக்கல் கொ.ம.தே.க எம்.பி. வீட்டில் திடீர் தீவிபத்து குறித்து சேந்தமங்கலம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Good Bad Ugly Full Movie Leaked Online | முழு படமும் ஆன்லைனில்... "அஜித்தே!" ரசிகர்கள் அதிர்ச்சி
போதைப்பொருள் விற்பனைக்காக பயன்படுத்தப்படும் கிரிண்டர் செயலியை தமிழகத்தில் தடை செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் அருண், தமிழக அரசுக்கு பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Coimbatore School Issue: மாணவியை வெளியே அமர வைத்த விவகாரம்.. முதல்வர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை
Coimbatore Student Issue | "மாணவிக்கு தீண்டாமை கொடுமை நடக்கவில்லை" - விசாரணையில் தகவல் | TN School
Annamalai meets Gurumurthy | குரூமூர்த்தியுடன் அண்ணாமலை சந்திப்பு !
யூடியூபர் சவுக்கு சங்கர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காங்கிரஸ் கவுன்சிலர் புகார் அளித்துள்ளார்.
PMK Cold War | Ramadoss-க்கு எதிர்ப்பு தெரிவித்த பாமகவினர்.. என்ன காரணம்? | Anbumani | Thilagabama
ADMK BJP Alliance | அமித்ஷாவை சந்திக்கும் எடப்பாடி? கசிந்த தகவல்? | Edappadi Palanisamy | Amit Shah