K U M U D A M   N E W S

கேஸ் சிலிண்டரில் இத கவனிக்கலனா வெடிச்சிடும்! | Gas Cylinder | Kumudam News

கேஸ் சிலிண்டரில் இத கவனிக்கலனா வெடிச்சிடும்! | Gas Cylinder | Kumudam News

"காமெடியாக பார்க்கிறேன்" கைதான பின் உதயநிதி பேட்டி.

தஞ்சாவூரில் தி.மு.க. சார்பில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போரட்டத்தில் விஜயையும், நடிகையையும் தொடர்புபடுத்தி விமர்சித்ததற்காக எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் கைதான பிறகு "இந்த கைது நடவடிக்கையை நான் காமெடியாக பார்க்கிறேன்" என்று பேட்டி அளித்துள்ளார்.

கைதான உதயநிதி... த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்...

தஞ்சையில் நடைபெற்ற போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதலமைச்சர் விஜயையும் நடிகையையும் தொடர்புபடுத்தி சர்ச்சையாக விமர்சித்து பேசியதாக த.வெ.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

ரொம்ப தப்புங்க.. உதயநிதி மீது போலீசில் வந்த புகார் | Udhayanidhi Viral Speech | Case Filed

ரொம்ப தப்புங்க.. உதயநிதி மீது போலீசில் வந்த புகார் | Udhayanidhi Viral Speech | Case Filed

"பா.ஜ.க. குறித்து விஜய் வாய் திறப்பதே இல்லை" - சி.பி.எம். கனகராஜ் கறார்!

இடதுசாரி இயக்கக் கொள்கைகளை மேடையெங்கும் தீர்க்கமாக முழங்கக்கூடியவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ். இன்றைய விறுவிறு அரசியல் சூழ்நிலையில், த.வெ.க. அமைச்சரவையில் பங்கேற்பு, பா.ஜ.க. எதிர்ப்பு, தொடரும் லாக் அப் மரணங்கள், ஊழல் ஒழிப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம்.

தனியாருக்கு தண்ணீர் சப்ளை.. த.வெ.க. அரசின் புதிய ஒப்பந்தம்!

சேலம்  மாநகரில் முந்தைய அ.தி.மு.க., தி.மு.க அரசுகள் குடிநீர் விநியோகத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒப்படைத்ததை தற்போதைய த.வெ.க. அரசும் தொடர்வது பொதுமக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முந்தைய தி.மு.க. ஆட்சியில் தனியார் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த வி.சி.க., சும்யூனிஸ்ட்டுகள் தற்போது சைலன்ட் மோடிற்கு சென்றுள்ளதும் கடும் விமர்சனமாகியுள்ளது.

?LIVE : ஜெயலலிதாவுக்கே சூழ்ச்சிசெய்தது திமுக - அமைச்சர் பரபரப்பு | Nirmal Kumar Press Meet | Kumudam

🔴LIVE : ஜெயலலிதாவுக்கே சூழ்ச்சிசெய்தது திமுக - அமைச்சர் பரபரப்பு | Nirmal Kumar Press Meet | Kumudam

குமுதம் வாசகர்களின் பட்ஜெட் பரிந்துரைகளை பெற்ற முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தின் புதிய அரசின் முதல் பட்ஜெட்டுக்காக குமுதம் வாசகர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் வழங்கப்பட்டன.

காவேரி விவகாரத்தில் திமுக சதிசெய்கிறது அமைச்சர் Nirmal Kumar பரபரப்பு பேட்டி! | TVK Nirmal |CM Vijay

காவேரி விவகாரத்தில் திமுக சதிசெய்கிறது அமைச்சர் Nirmal Kumar பரபரப்பு பேட்டி! | TVK Nirmal |CM Vijay

காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா Double Gold! ?? | TeamIndia | SportsNews | gold medal| Kumudam News

காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா Double Gold! 🥇🥇 | TeamIndia | SportsNews | gold medal| Kumudam News