K U M U D A M   N E W S

‘OM – Chapter 1:Udhiram-The Blood Wood’ : தனுஷ் படத்தில் சாய் பல்லவியின் மிரட்டல் அவதாரம்!

தனுஷ் – மம்மூட்டி இணையும் ‘OM’ படத்தில் சாய் பல்லவியின் புதிய அவதாரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்யத் தகவல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன!

“At Least I’m a Mom!” - என்ற பெண்ணின் கமெண்டிற்கு பதிலடி கொடுத்த அனிதா சம்பத்!

பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், சமூக வலைத்தளத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் குறித்து வெளியிட்ட வீடியோவும், அதில் அவர் முன்வைத்த கேள்விகளும் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளன.

"Crime Quota-வை விட்டுக்கொடுக்காத தவெக"....உதயநிதி ஆவேசம்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்களுக்கு எதிராக தவெக அரசு எந்தவொரு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காமாட்சி விளக்கில் தாமரை சின்னம்.. பாஜக ஆதரவில் அரசியல் ENTRY? பரபரக்கும் அரசியல் களம்!

சென்னையில் நடைபெற்ற தனுஷ் நற்பணி இயக்க மகளிர் அணி கூட்டத்தில், பெண்களுக்கு வழங்கப்பட்ட காமாட்சி விளக்குகளின் அடிபக்கத்தில் தாமரை சின்னம் பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்றுவலி முதல் சளி வரை... ஓமத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?

சமையலில் நறுமணத்திற்காகப் பயன்படுத்தப்படும் ஓமம், சித்த மருத்துவத்தில் முக்கியத்துவம் பெற்ற மூலிகையாகும்.

அரசு ஊழியர்கள் பேசக்கூடாதா? விஜய் அரசைச் விளாசிய செல்லூர் ராஜூ!

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் அரசின் கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளைப் பொதுவெளியில் விமர்சிக்கக் கூடாது எனத் தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், இதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

WHATS APP & TELEGRAM பயன்படுத்த புதிய கட்டுப்பாடு.. மத்திய தொலைத்தொடர்புத் துறை அதிரடி!

சைபர் மோசடிகளைத் தடுக்க, வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் ஆக்டிவ் சிம் கார்டுடன் இணைக்கப்பட்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வெறும் 7 ருபாய் முதலீட்டில் கோடீஸ்வரியான பெண் ! பஞ்சாபில் நடந்த அதிசயம் !

வெறும் 7 ரூபாயில் வாங்கிய லாட்டரி சீட்டு, ஒரே இரவில் வாழ்க்கையை மாற்றும் பரிசைப் பெற்றுத் தந்துள்ளது; பஞ்சாபில் நடந்த இந்த ஆச்சரியச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

SIR ஆலோசனைக் கூட்டம்: ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் ! தவெக, திமுக உள்ளிட்ட 9 காட்சிகள் வெளிநடப்பு!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் தவெக, திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளது.

மாட்டுக்கு வந்த வைரஸ் மனுஷனுக்கும் வந்தது! உலகை அச்சுறுத்தம் SHAMONDA ?

பிரான்ஸில் இதுவரை விலங்குகளிடம் மட்டுமே கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் ஷமோண்டா வைரஸ் மனிதரிடம் முதன்முறையாகப் பதிவாகியுள்ளது; நோயாளி உயிரிழந்த நிலையில், தொற்றுக்கான காரணம் மற்றும் பொதுச் சுகாதார அபாயம் குறித்து உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.