ஜெயிலர் 2 அப்டேட் : முதல் சிங்கள் ரிலீஸா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பாகத்தின் முக்கிய அப்டேட் இன்று மலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பாகத்தின் முக்கிய அப்டேட் இன்று மலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டியூட்' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 17, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
சென்னையில் 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள டென்னிஸ் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மகளிர் ODI உலக கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 5ஆம் தேதி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இத்தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் கொழும்புவில் நடத்தப்படவுள்ளன.
வரும் 22ஆம் தேதி மீண்டும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி தமிழ்நாட்டில் உள்ள வட மாவட்டங்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லப்பர் பந்து திரைப்படம், இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவிருந்த நிலையில், அது ஒத்திவைக்கப்பட்டது. அதேநேரம் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம்.
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 11-10-2024 | Tamil News | Today News
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Headlines Tamil | 09-10-2024