K U M U D A M   N E W S

பெண் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோ: நீலகிரி எஸ்பி அலுவலக உதவியாளர் கைது!

உதகையில், பெண் காவல் ஆய்வாளருக்கு ஆபாச வீடியோக்களையும், படங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பிய குற்றத்திற்காக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.