எங்கும் இசைஞானி... ஆஸ்கர் போட்டிக்கு சென்ற இளையராஜா இசையமைத்த படம் !
இளையராஜாவின் இசையில் உருவான மராத்தி திரைப்படம் ‘கோந்தல்’... ஆஸ்கர் போட்டியில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாகி உலக கவனத்தை ஈர்த்துள்ளது!
இளையராஜாவின் இசையில் உருவான மராத்தி திரைப்படம் ‘கோந்தல்’... ஆஸ்கர் போட்டியில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தேர்வாகி உலக கவனத்தை ஈர்த்துள்ளது!
7 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) புதிய 18 பேர் கொண்ட குழுவுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய திரை பிரபலங்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
தோனி தொடர்பான மானநஷ்ட வழக்கில், சம்பத்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்த்துள்ள முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை வந்தடைந்தார்.
யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வர்த்தகத் தள்ளுபடி வீதம் (MDR) கட்டணம் அமல்படுத்துவது அமெரிக்க நிறுவனங்களுக்குப் பயனளிப்பதற்காகவே என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
அக்டோபர் 15 முதல் ரூ.2,000-க்கு மேலான வணிக யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வணிகர்களுக்கு மட்டும் கட்டணம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளி இனி ஆய்வுக்கான இடம் மட்டுமல்ல… உலக நாடுகளின் பாதுகாப்பு போட்டிக்கான புதிய களமாக மாறுகிறதா? அமெரிக்காவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் கேங் உருவான விதம் முதல் டாஸ்மாக் நெட்வொர்க் சர்ச்சை வரை... அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த எக்ஸ்குளூசிவ் தகவல்கள்!
பண்டிகை காலத்தில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகளுக்கு எதிராக தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள விஜய் தங்கியிருப்பதாகக் கூறப்படும் சொகுசு ஹோட்டலின் ஒருநாள் வாடகை ரூ.2.70 லட்சம் வரை செல்வதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது!