தைரியத்தை பாராட்டுறேன்.. ஆனால் உறுதியா இருக்கனும்.. திருமாவளவனுக்கு சீமான் வாழ்த்து
ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன் என்றும் இனிவரும் காலங்களில் தன்னுடைய நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.