K U M U D A M   N E W S

7 AM Headlines | 7 மணி தலைப்புச் செய்திகள் | 05 SEP 2026 | Headlines | Kumudam News

7 AM Headlines | 7 மணி தலைப்புச் செய்திகள் | 05 SEP 2026 | Headlines | Kumudam News

“அரசியலுக்கு குட்பை”...தைலாபுரத்தில் ராமதாஸ் போட்ட புதிய கண்டிஷன்!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில், ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ எனக் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

முதலமைச்சர் புதிய அலுவலகம் ... டெண்டரை தட்டிச் சென்ற ராசி பில்டர்ஸ்!

முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதுப்பிப்புப் பணிகளுக்கான டெண்டரை தற்போது ராசி பில்டர்ஸ் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.

சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்... அடுத்தடுத்து இணையும் ப்ளாக்பஸ்டர் இயக்குனர்கள்?

சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் குறித்து வெளியான தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ISRO GSLVI F-17: இந்திய பாதுகாப்புக்கு புதிய பலம்... இஸ்ரோவின் அசத்தல் விண்வெளி சாதனை!

இஸ்ரோவின் GSLV F-17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டு, இந்திய பாதுகாப்புக்கு முக்கியமான EOS-5 செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது.

9 AM Headlines | 9 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

9 AM Headlines | 9 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

7 AM Headlines | 7 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

7 AM Headlines | 7 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

?LIVE: 5 PM Headlines | 5 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

🔴LIVE: 5 PM Headlines | 5 மணி தலைப்புச் செய்திகள் | 03 SEP 2026 | Headlines | Kumudam News

அதிமுகவில் இருந்து தவெகவுக்கு... சிங்கை ராமச்சந்திரனுக்கு முக்கிய அரசு பதவி!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரனுக்கு, மிக முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.

நகர வளர்ச்சி முதல் வழக்குகள் ரத்து... விஜயின் அதிரடி அறிவிப்புகள்!

தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று, குடிநீர் திட்டங்கள், டிஜிட்டல் லைசென்ஸ் முதல் போராட்ட வழக்குகள் ரத்து என அதிரடியான அறிவிப்புகளை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்.