?LIVE : 12 PM Headlines | 21 SEP 2026 | 12 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
🔴LIVE : 12 PM Headlines | 21 SEP 2026 | 12 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
🔴LIVE : 12 PM Headlines | 21 SEP 2026 | 12 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News
டாலர் ஆதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் டெல்லி பிரிக்ஸ் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள் உலக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது!
ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் முக்கிய கேரக்டர் ரிவீல் அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு 15 ஆயிரத்து 300 கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்த்துள்ள முதலமைச்சர் விஜய் இன்று காலை சென்னை வந்தடைந்தார்.
விண்வெளி இனி ஆய்வுக்கான இடம் மட்டுமல்ல… உலக நாடுகளின் பாதுகாப்பு போட்டிக்கான புதிய களமாக மாறுகிறதா? அமெரிக்காவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிறை நிலவுக்கு அருகே பிரகாசமாக ஜொலித்த வெள்ளி கிரகத்தின் அரிய காட்சி சென்னைவாசிகளை ஆச்சரியப்படுத்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
AI உருவாக்கிய வைரல் நடன வீடியோவில் மோகன்லால், விஜய்யை மிஞ்சியதாக காட்டப்பட்ட வி.டி.சதீசன், அதற்கு சொன்ன நகைச்சுவை பதில் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
பட்டிமன்ற நடுவரும் தமிழறிஞருமான சாலமன் பாப்பையா வயது மூப்பு காரணமாக நேற்று காலமான நிலையில், சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் செல்லும் நிலையில், எந்தெந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவுள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
AI உருவாக்கிய ‘80s Vibe’ புகைப்பட டிரெண்ட், தற்போது காங்கிரஸ் - பாஜக அரசியல் மோதலாக மாறி சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.