நிகிதா மீது சென்னையில் மோசடி புகார்...போலீஸ் விசாரணை
அஜித்குமார் கொலை வழக்கில், நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த நிகிதா மீது சென்னையிலும் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நிகிதா மீது மேலும் ஒரு மோசடி வழக்கு | Ajithkumar Case | Kumudam News