என்.டி.ஆர். பிறந்தநாளன்று நீல் திரைப்படத்திற்கு அப்டேட் இல்லை.. ரசிகர்கள் வருத்தம்!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸின் ஆக்ஷன் எபிக் 'என்.டி.ஆர். நீல்' திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.