நாஞ்சில் விஜயன் மீது அளித்த புகார் வாபஸ்: சமரசமான திருநங்கை நடிகை!
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது கொடுத்த புகாரை திருநங்கை நடிகை வாபஸ் பெற்றுள்ளார்.
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது கொடுத்த புகாரை திருநங்கை நடிகை வாபஸ் பெற்றுள்ளார்.
இணையத்தை கலக்கும் புடவை Al Trend | Nano banana | Kumudam News
மாதந்தோறும் மாமூல் தர வேண்டும் எனக் கூறி, மளிகைக் கடை உரிமையாளரைத் தாக்கிய கும்பல், அதைத் தடுக்க வந்த நிறைமாத கர்ப்பிணியான அவரது மனைவியின் காதை வெட்டிய சம்பவம் சென்னை முகப்பேரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலை நடத்திய கும்பல், மற்றொரு வீட்டில் மண்ணெண்ணெய் குண்டு வீசிவிட்டுத் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
"1967-ல் நிகழ்ந்ததைப் போன்ற ஆட்சி மாற்றத்தை மீண்டும் கொண்டுவருவோம்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
"ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம்” - வரலாற்றுச் சிறப்பு மிக்கது.. | Finance Minister | Kumudam News
"ஜிஎஸ்டி சீர்திருத்தம் மாநில அரசுகளுக்கு நல்ல பலன்" நிர்மலா சீதாராமன் | Finance Minister
ஜிஎஸ்டி வரி குறைப்பு. ஒவ்வொரு குடிமகனுக்கும் கிடைத்த வெற்றி! நிர்மலா சீதாராமன் | Finance Minister
சென்னை அயனாவரத்தில் மகளின் காதலன் சந்திக்க வரும்போது தாக்குதல் நடத்திய முன்னாள் பாஜக நிர்வாகியான தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்
இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூளையாக செயல்பட்ட சாமிநாதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி மீது அவரது சகோதரரின் மனைவி அளித்த வரதட்சணைக் கொடுமைப் புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்ய மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.