அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினம்.. ஆடிப்பாடி பேரணி சென்ற பக்தர்கள்
அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சாமி தோப்பிற்கு பக்தர்களின் பேரணி மற்றும் வாகன பவனி நடைபெற்றது.