ஆன்லைன் கேமிங் மசோதா: ட்ரீம் 11 எடுத்த முக்கிய முடிவு.. அதிர்ச்சியில் பிசிசிஐ!
பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ட்ரீம் 11 முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.