?Live: மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் | Maruthamalai Murugan | Kumudam News
🔴Live: மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் | Maruthamalai Murugan | Kumudam News
🔴Live: மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம் | Maruthamalai Murugan | Kumudam News
மருதமலை முருகன் கோயிலில் நடைபெறும் குடமுழுக்கை முன்னிட்டு குவியும் பக்தர்கள் | Kovai | Kumudam News
பலத்த போலீஸ் பாதுகாப்பை மீறி பட்டப் பகலில் மருதமலையில் வேலை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 3 கோடியே 74 லட்சத்து 95 ஆயிரத்து 627 ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மலை தங்களுக்கு சொந்தமானது என மத்திய தொல்லியல் துறை கூறுவதை ஏற்க முடியாது- நீதிபதிகள்
தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டிய மனுதாரர், தனது கோரிக்கை பரிசீலிக்கப்படாததால், அதனை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்
செவ்வாய்க்கிழமையையொட்டி, சிறுவாபுரி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்
Kundrathur Murugan Temple Thaipusam 2025 : தைப்பூசத்தையொட்டி குன்றத்தூர் முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்
அலகு குத்தி, காவடி ஏந்தி, தேரினை வடம் பிடித்து பக்தர்கள் வழிபாடு.
TVK Vijay Wishes Thaipusam 2025 : தைப்பூசத் திருவிழா தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.