"மாணவர்களின் கல்வியைக் கெடுக்காதீர்"- அண்ணாமலை கண்டனம்!
பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி திமுக அரசு மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டயுள்ளார்.
பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாமை நடத்தி திமுக அரசு மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்துகிறது என்று அண்ணாமலை குற்றம்சாட்டயுள்ளார்.
"தன்நெஞ்சே தன்னைச் சுடுகிற காரணத்தால் வெளியில் வரப் பயம்" என்று அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
"விஜய் பற்றி நீதிபதி சொன்னதெல்லாம் உண்மை" - Duraimurugan | Karur Stampede | TVK | DMK | Kumudam News
DuraiMurugan Speech |"விஜய் பற்றி நீதிபதி சொன்னதெல்லாம் உண்மை" | Kumudam News
கரூர் விவகாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
கரூரில் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததற்கு, விஜய் குறித்த நேரத்துக்கு வராததும், தவெக நிர்வாகிகளின் ஒழுங்குபடுத்தத் தவறிய அலட்சியமுமே காரணம் என்று மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
"பாதிக்கப்பட்ட மக்களை கண்டுக்கொள்ளாத விஜய்" -வேல்முருகன் ஆவேசம் | Vijay | Karur Tragedy | Velmurugan
ஏ.ஆர்.முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான 'மதராஸி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
அதிமுகவில் இருந்து விலகி சமீபத்தில் மருது அழகுராஜ் திமுகவில் இணைந்தார்