வீட்டில் தனியாக இருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்- பரமத்தி வேலூரில் பரபரப்பு
சித்தம் பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியில் சேலம் சரக டிஐஜி உமா சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.
சித்தம் பூண்டி கிராமம் குளத்துப்பாளையம் பகுதியில் சேலம் சரக டிஐஜி உமா சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார்.
Theerthagiri Murugan Temple | உலகின் 3-வது உயரமானமுருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் | Vellore Temple
கொடுங்கையூரில் லிவிங் டூ கெதரில் இருந்த இளம்பெண் மர்மமான முறையில் இறந்துகிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. போதையில் இருந்த பெண்ணை தூக்க மாத்திரை கொடுத்து மசாஜ் செய்யும் போது கழுத்தை நெறித்து, முன்னாள் காதலரான மருத்துவர் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மனைவியை கொன்று தலையுடன் காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ள கணவரின் செயல் பெங்களூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவினர் முருகன் மாநாடு நடத்தும் பொழுது தான் மக்களுக்கு சந்தேகம் வருகிறது என்று சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
குருமூர்த்தி பேசியது தொடர்பாக ரகசியமாக காதில் கூறுகிறேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கிண்டல்
"பாஜக மதவாத அரசியலுக்கு தமிழர்கள் மயங்க மாட்டர்"| Kumudam News
தமிழ் கடவுளுக்கு தமிழ்நாட்டில் தான் மாநாடு நடத்தப்பட வேண்டும் என செல்வப்பெருந்தகைக்கு மத்திய இணையமைச்சர் முருகன் பதிலடி
பாஜகவின் மதவாத அரசியலுக்கு பிற மாநில மக்கள் மயங்கி விடுவதுபோல், தமிழக மக்களும், முருக கடவுளும் மயங்கி விடமாட்டார்கள் என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து
தங்களுக்கான ஒரு ஒற்றுமைக்கான தளமாக முருகன் மாநாட்டை முருக பக்தர்கள் பார்க்கிறார்கள் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் விளக்கம்