தலைநகரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. எம்பி சுதா குற்றச்சாட்டு!
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக காங்கிரஸ் எம்பி சுதா குற்றம்சாட்டியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக காங்கிரஸ் எம்பி சுதா குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்ட மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எம்.பியிடம் செயின் பறிப்பு | Kumudam News