K U M U D A M   N E W S

movie

ஏஞ்சல் பட வழக்கு.. உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால் 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பட தயாரிப்பாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் துணை முதலமைச்சர் உதயநிதி  ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

பச்சைக்கிளிகள் தோளோடு.. 3 தலைமுறை ஒன்றுகூடிய நிகழ்ச்சி மதுரையை கலக்கிய குடும்பம்!

Usilampatti Family Function : உசிலம்பட்டியில் தமிழ்நாட்டின் பல பகுதியில் தனித் தனியாக பிரிந்திருந்த குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவே பிரத்யேகமாக ஒரு விழாவை கொண்டாடியுள்ளது ஒரு குடும்பம். மூன்று தலைமுறையினர் இணையும் விழா என்ற தலைப்பில் நடந்த இந்த விழாவில் சுமார் 240 குடும்பங்கள் ஒன்றிணைந்து அன்பை பரிமாறிக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜாலியா வாங்க.. ஜாலியா போங்க.. நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் டிரைலர் வெளியீடு

Nilavuku En Mel Ennadi Kobam Trailer : இயக்குநர் தனுஷ் இயக்கியுள்ள ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Rishikanth : சிவகார்த்திகேயன் பட வில்லன் மீது தாக்குதல்.. விசாரணையில் வெளியான பரபரப்பு தகவல்

Actor Rishikanth Attack : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்த ரிஷிகாந்த் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

’சர்தார் 2’ திரைப்படத்தை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி.. தயாரிப்பு நிறுவனம் அதிர்ச்சி

’சர்தார் 2’ திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி மர்ம நபர்கள் நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டுள்ள சம்பவம் திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Vidaamuyarchi Twitter Review: விடாமுயற்சி வீண் முயற்சியா..? அஜித் வெற்றி பெறுவாரா..? எக்ஸ் விமர்சனம் இதோ

Vidaamuyarchi Twitter Review : நடிகர் அஜித் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் இன்று வெளியான நிலையில் இப்படத்தின் விமர்சனம் குறித்து ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Vidaamuyarchi FDFS: என்னமா நீங்க இப்படி பண்றீங்களேமா”அஜித்துக்கு சீட் ஒதுக்கி ரசிகர்கள் அட்டகாசம்

Vidaamuyarchi FDFS: மதுரை அரசரடி பகுதியில் உள்ள திரையரங்கில் அஜித்துக்காக சீட் ஒதுக்கிய ரசிகர்கள்

ஒரு காலத்துல பாட்ஷா! இப்போ மாணிக்கம்.. ரஜினியின் அரசியல் பிரவேசம்..

அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து பல அரசியல் கட்சி தலைவர்களுக்கு வயிற்றில் புளி கரைத்தவர் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். "சொல்லுங்க.. சொல்லுங்க..சொல்லுங்க..நீங்க யாரு.. பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?" என்ற வசனத்திற்கேற்ப, தற்போது மாணிக்கமாக இருக்கும் பாட்ஷா அரசியலில் என்ட்ரி கொடுக்காமல் எக்சிட் ஆனதும் ஒரு வரலாறு தான்.

Sai Pallavi மொபைல் நம்பர் சர்ச்சை.. Amaran OTT ரிலீஸுக்கு தடை? இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அமரனால் வந்த சோ அமரன் படத்தில் சாய் பல்லவி தே காட்சியில்ஒரு மொபைல் எண் கா படுத்தப்பட்டதால், பட நிறுவனத்தி ₹1.1 கோடி இழப்பீடு கேட்டு நோட் அனுப்பியுள்ளார் நிஜத்தில் அந். "எண்-ஐ கொஅமரன் Sai Pallavi மொபைல் நம்பர் சர்ச்சை.. Amaran OTT ரிலீஸுக்கு தடை? இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

#JUSTIN: OTT-யில் வெளியாகவிருந்த அமரன்.. கடைசி நேரத்தில் வந்த ட்விஸ்ட் | Amaran OTT Release Date

அமரன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும், படத்திற்கு வழங்கிய தணிக்கை சான்றை ரத்து செய்ய வேண்டும், தனது எண்ணுக்கு வந்த அழைப்புகளின் விவரங்களை வழங்க ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.