Thalapathy Vijays JanaNayagan: விஜய்யின் ‘ஜனநாயகன்’ பொங்கலுக்கு வெளியாகிறது- அப்டேட் கொடுத்த படக்குழு
அடுத்தாண்டு 2026 ஜன.9ம் தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அடுத்தாண்டு 2026 ஜன.9ம் தேதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஜெயசூர்யா மற்றும் ரவி மோகன் என இருவரும் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.
எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே வசூல் ரீதியான வெற்றிப்படம் 'டிராகன்' மட்டுமே என்கின்றன கோடம்பாக்கம் வட்டாரங்கள்.
ஒரு விளம்பரத்திற்காக தல தோனி, அனிமல் & அர்ஜூன் ரெட்டி படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்காவுடன் இணைந்துள்ளார்.
மகாராஷ்டிராவில் நடந்து வரும் ஔரங்கசீப் கல்லறை தொடர்பான சர்ச்சை மற்றும் நாக்பூரில் நடந்த வன்முறை சம்பவத்திற்கு அடிப்படை காரணம் சமீபத்தில் வெளியான சாவா திரைப்படம் தான் என முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று வைபவ் மற்றும் சுனில் ரெட்டி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ள “பெருசு” திரைப்படம் திரையில் வெளியாகியுள்ளது. இதற்கு பார்வையாளர்களில் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது.
பாலிவுட், ஹாலிவுட், மலையாளம், தெலுங்கு என பழ மொழிகளில் திரையில் வெளியாகி ஹிட் அடித்த படங்கள் இந்த வாரம் OTT வெளியீடுக்கு தயாராக உள்ளது. அனிமேஷன் திரைப்பட பிரியர்களுக்கும் இந்த வாரம் ஒரு ஹேப்பி நியூஸ் காத்திருக்கு.
தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக் என்றால் அது மர்மர் படம் தான். ஒரு பக்கம் இன்ஸ்டா பிரபலங்கள், சில திரை விமர்சகர்கள் படத்தை ஆஹா., ஒஹோனு புகழ்ந்து தள்ளும் நிலையில் இன்னொருப்புறம் படத்தை பார்த்து விட்டு வரும் பார்வையாளர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை கொட்டித் தீர்த்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்திற்கான 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார் அம்மாநில முதல்வர் சித்தராமையா. நிதியமைச்சராக 16 வது முறையாக கர்நாடக மாநில பட்ஜெட்டினை தாக்கல் செய்து சாதனை புரிந்துள்ளார் சித்தராமையா.
தமிழ் சினிமா ரசிகர்களிடையே அமோக வரவேற்பினை பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம் ஓடிடி-யில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. திரையரங்குகளில் சென்று பார்க்க முடியவில்லையே என யாராவது வருத்தப்பட்டிருந்தால் அந்த கவலையினை இப்போ விடுங்க.