"இதற்காக திமுக வெட்கப்பட வேண்டும்" – அண்ணாமலை கடும் விமர்சனம்
செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?-| முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு, மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?-| முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சந்திரக்குமார் வெற்றி
2ம் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 18,873 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தொடர்ந்து முன்னிலை.
முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் 7,961 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 532 7 வாக்குகள், நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 60 வாக்குகள் பெற்றுள்ளனர்.
திமுக வேட்பாளர் சந்திரகுமார் 15 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5ம் தேதி நடைபெற்றது.
போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி, 3 ஆசிரியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்
போச்சம்பள்ளி அருகே அரசுப்பள்ளி மாணவி, 3 ஆசிரியர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம்
தமிழ்நாடு அரசுக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக உள்ளார் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
நெல்லையின் அடையாளங்களுள் முக்கியமானது நெல்லையப்பர் கோயில் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொங்கந்தான்பாறை - சுத்தமல்லி வரை ரூ.180 கோடியில் புறவழிச்சாலை அமைக்க அடிக்கல்
2 நாள் பயணமாக நெல்லை மாவட்டத்திற்கு சென்றுள்ள முதலமைச்சர்
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் பாரில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக எடப்பாடி X-ல் பதிவிட்ட விவகாரம்
மதுரை மற்றும் திருச்சியில் அமையவிருக்கும் புதிய டைடல் பூங்காவிற்கு வரும் 13 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
மதுரை முல்லை நகரில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள திமுக இளைஞரணி அலுவலகத்தை இடித்து அகற்ற உத்தரவு.
பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா ஒரு மனிதரே அல்ல, அவர்கள் இரட்டை நாக்கு உடையவர்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்தார்.
பொதுத்தேர்வு தொடர்பாக பிப்ரவரி 13-ஆம் தேதி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் உடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - இபிஎஸ்
2 நாள் பயணமாக நெல்லை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பெரியார் சிலை அவமதிப்பு வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் சீமானை பற்றி தான் பேச விரும்பவில்லை எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
RN Ravi Case Update : தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்குகளை இன்றே விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மறுஆய்வு வழக்கு.